07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 12, 2008

நிஜமா நல்லவன்

எண்ணங்களின் பிரதிபலிப்பே வாழ்க்கை.
நல்ல எண்ணங்களை விதைப்போம்.
நற்சொற்கள் பிறக்கட்டும். நற்செயல்கள் மலரட்டும்.

எவ்வளவு அழகாச் சொல்லியிருக்காரு நம்ம
நிஜமா நல்லவன்.


வேலை வேலைன்னு ஓடுவோம்.
ஆனா இந்த உடம்பை கவனிக்க மாட்டோம்.

நிஜமா நல்லவன் சொல்லியிருக்கறத பாருங்க.
உங்க உடம்பையும் கவனிங்க.

************************************************
உறவுகள் மேம்பட... இந்தப் பதிவை படிச்சா
நம்மை நாம் பரிசீலித்துக்கொள்ள முடியும்.

சுய பரிசீலனை ரொம்ப முக்கியம்.

*****************************************************
மரபணுமாற்றம் தேவையா?

இந்தப் பதிவைப் படிங்க தெரியும். நல்ல கருத்துக்கள்.

*********************************************


தேன் கிண்ணத்திற்கு பிராஞ்ச் நம்ம நிஜமா நல்லவன்
வலைப்பூதான். :)

யேசுதாஸின் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கேட்டுப்பாருங்கள்.


நிஜமா நல்லவன் சொல்லியிருப்பது போல
எண்ணங்களின் பிரதிபலிப்பே வாழ்க்கை.

நல்ல எண்ணம் நம்மை உயர்விக்கும்.

21 comments:

 1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......என்னோட பதிவுகளுமா? நன்றிக்கா!

  ReplyDelete
 2. //வேலை வேலைன்னு ஓடுவோம்.
  ஆனா இந்த உடம்பை கவனிக்க மாட்டோம்.//


  ஓஓஓஓஓஓ

  உடம்பு பத்தி அவுரு சொல்லியிருக்காரா?

  என்ன கொடுமை சார்!
  கொஞ்சமா லைட்டா பூசுனா மாதிரி இருக்கற உடம்பு வைச்சுக்கிட்டு (கொஞ்சமா 85கி வெயிட்டுல)மத்தவங்களுக்கு யோசனை சொல்லியிருக்காரு அவ்வ்வ்வ்:))

  ReplyDelete
 3. நான் எழுதுற குப்பைக்கெல்லாம் கூட மனசார பாராட்டி பின்னூட்டம் போடுவாரு.அவ்வளவு நல்லவரு நம்ம நிஜமா நல்லவன்!!!!

  ReplyDelete
 4. ///ஆயில்யன் said...
  என்ன கொடுமை சார்!
  கொஞ்சமா லைட்டா பூசுனா மாதிரி இருக்கற உடம்பு வைச்சுக்கிட்டு (கொஞ்சமா 85கி வெயிட்டுல)மத்தவங்களுக்கு யோசனை சொல்லியிருக்காரு அவ்வ்வ்வ்:))///


  ஆயில் அண்ணே உங்க வெய்ட்டை யாரு இப்போ கேட்டா? நானு 69 கிலோ தானுங்க:)

  ReplyDelete
 5. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  நான் எழுதுற குப்பைக்கெல்லாம் கூட மனசார பாராட்டி பின்னூட்டம் போடுவாரு.அவ்வளவு நல்லவரு நம்ம நிஜமா நல்லவன்!!!!///


  கொலைவெறியோட திரியுறாங்களே!!!!

  ReplyDelete
 6. ஓஓஓ நல்லவரு 69 கிலோ தானா - அது சரி - என்ன ஒரு 9 கிலோ குறைக்கலாமில்ல - என்ன நல்லவரே - ஒரு புகைப்படம் தனி மடல்லே அனுப்பறது ....( லேடஸ்டா எடுத்த படம் - டிரைபாடிலே காமெரா வச்சு எடுக்கணூம்)

  ReplyDelete
 7. புதுகைத்தென்றல் ஒரு மார்க்கமாத்தான் பதிவு போடுறாங்க - எல்லா நண்பர்களையும் வளைச்சுப் போட்டுட்டாங்க - அத்தனையும் படிச்சு சுட்டி எடுத்து ..............

  இருக்கட்டும்

  ReplyDelete
 8. cheena (சீனா) said...
  ஓஓஓ நல்லவரு 69 கிலோ தானா - அது சரி - என்ன ஒரு 9 கிலோ குறைக்கலாமில்ல - என்ன நல்லவரே - ஒரு புகைப்படம் தனி மடல்லே அனுப்பறது ....( லேடஸ்டா எடுத்த படம் - டிரைபாடிலே காமெரா வச்சு எடுக்கணூம்)


  BMI கணக்கு படி நான் 75 கிலோ இருக்கணும். அதனால குறைக்க தேவை இல்லை:)).

  ReplyDelete
 9. வாங்க நிஜமா நல்லவன்,

  அழப்டாது. கவுஜைகள், மொக்கைகளுக்கு முன்னாடி நல்லதா பதிவு எழுதிருக்கீங்க.

  அது 4 பேருக்கு தெரிய வேணாம்.

  அதான் இந்தப் பதிவு

  ReplyDelete
 10. ஆஹா.

  என்னமோ நடக்குதே.

  ஆயில்யன் வாங்க

  ReplyDelete
 11. வாங்க அப்துல்லா,

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி.

  ReplyDelete
 12. புதுகைத்தென்றல் ஒரு மார்க்கமாத்தான் பதிவு போடுறாங்க - எல்லா நண்பர்களையும் வளைச்சுப் போட்டுட்டாங்க - அத்தனையும் படிச்சு சுட்டி எடுத்து ..............

  இருக்கட்டும்

  மார்கமெல்லாம் ஒண்ணுமில்லை :)

  களத்துல இரங்கியாச்சு. அடிச்சு ஆடடினும்னு முடிவு செஞ்சேன். அம்புட்டுதான்.

  ReplyDelete
 13. நீங்க தொகுத்ததுலயே இதுதாங்கா ரொம்ப கஷ்டமான தொகுப்பு, ஏன்னா இவரு எதைப்பத்தி எழுதுவாருன்னே சொல்ல முடியாது ஆனா எழுத ஆரம்பிச்சா கரையைக்காணாம விட மாட்டாரு...

  ReplyDelete
 14. அண்ணே நிஜமா நல்லவன்...
  ஜீவ்ஸ் அண்ணன் கூப்பிட்ட தொடருக்கு பதிவு எங்கண்ணே...?

  ReplyDelete
 15. @ நிஜமா நல்லவன்...

  ///BMI கணக்கு படி நான் 75 கிலோ இருக்கணும். அதனால குறைக்க தேவை இல்லை:)).///


  அப்ப உங்களுக்கு அவ்ளோ வயசாயிடுச்சா சொல்லவே இல்லை...

  ReplyDelete
 16. @ புதுகைத்தென்றல்...
  ///
  மார்கமெல்லாம் ஒண்ணுமில்லை :)

  களத்துல இரங்கியாச்சு. அடிச்சு ஆடடினும்னு முடிவு செஞ்சேன். அம்புட்டுதான்.///

  அசத்துங்க...:)

  வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 17. ///தமிழன்... said...

  நீங்க தொகுத்ததுலயே இதுதாங்கா ரொம்ப கஷ்டமான தொகுப்பு, ஏன்னா இவரு எதைப்பத்தி எழுதுவாருன்னே சொல்ல முடியாது ஆனா எழுத ஆரம்பிச்சா கரையைக்காணாம விட மாட்டாரு...///


  தமிழன் அண்ணா. ஏன்? ஏன்? ஏன்?

  ReplyDelete
 18. ///புதுகைத் தென்றல் said...
  வாங்க நிஜமா நல்லவன்,

  அழப்டாது. கவுஜைகள், மொக்கைகளுக்கு முன்னாடி நல்லதா பதிவு எழுதிருக்கீங்க.

  அது 4 பேருக்கு தெரிய வேணாம்.

  அதான் இந்தப் பதிவு///

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(அழப்படாதுன்னு சொன்னாலும் நீங்க சொல்லுறதை படிக்கும் போது வேற வழி தெரியல)

  ReplyDelete
 19. ///தமிழன்... said...
  அண்ணே நிஜமா நல்லவன்...
  ஜீவ்ஸ் அண்ணன் கூப்பிட்ட தொடருக்கு பதிவு எங்கண்ணே...?////


  நீங்க ஒருத்தர் போதுமே:)

  ReplyDelete
 20. ///தமிழன்... said...
  @ நிஜமா நல்லவன்...

  ///BMI கணக்கு படி நான் 75 கிலோ இருக்கணும். அதனால குறைக்க தேவை இல்லை:)).///


  அப்ப உங்களுக்கு அவ்ளோ வயசாயிடுச்சா சொல்லவே இல்லை...///


  ஆமாம்ப்பா!உன்னைவிட ஒரு வயசு கூட ஆகிடுச்சி:)

  ReplyDelete
 21. படித்த பதிவுகள் என்றாலும், மீண்டும் நினைவூட்டியமை நன்று. அதுவும் நீ.நா பதிவுகளில் பொதுவாக கடைசி வரிகளில் எதேனும் செண்டிமெண்ட் மெர்ஜ் செஞ்சிருப்பார். அது என்னைக் கவர்ந்தது.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது