07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 9, 2008

வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்

மாணவர்களுக்காக...பணிவாய்ப்புகள்
தேடுபவர்களுக்காக...வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் குடியுரிமை பற்றிய தகவல்கள் தருவதற்க்காக.
இந்த வலைப்பூவை துவங்கியிருக்கிறார்கள்.
செந்தழல் ரவி
Vicky
காயத்ரி
✪சிந்தாநதி
ILA(a)இளா
குழலி / Kuzhali
கார்த்திக் பிரபு
லக்கிலுக்
வெட்டிப்பயல்
இவர்கள் தான் இந்த வலைப்பூவை நடத்துகிறார்கள்.

உங்களுக்கு பல உபயோகமானத் தகவல்கள்
இதில் இருக்கிறது.

இந்த வலைப்பூவிலிருந்து ஒவ்வொரு பதிவாக
எடுத்துப்போடுவதை விட வலைப்பூவின்
உரல் கொடுக்கிறேன்.

உடனடித் தேவைக்கு அழைக்க மொபைல் நம்பரையும்
இவ்வலைப்பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்

இப்படி ஒருச் சேவையைச் செய்யும் இப்பதிவர்களுக்கு
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.


இனிய தூக்கம் உங்களுக்கு கிடைக்கட்டும்.

நல் இரவு

6 comments:

 1. மிகவும் பயனுள்ள வலைத்தளம்.
  நன்றி சகோதரி :)

  ReplyDelete
 2. ஆமாம்! அவர்களுடைய (தங்கள் மற்ற பணிகளுக்கிடையிலும்) இந்த சேவை பாராட்டத் தக்கது!

  ReplyDelete
 3. வாங்க ரிஷான்,

  வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. ஆமாம் சிபி,

  மிகச் சிறந்த்ச் சேவை

  ReplyDelete
 5. உங்களது இந்த சீரிய பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! மென்பொருள் துறை மட்டுமல்லாது மற்ற துறைகளுக்கான (Core Engineering jobs) பணி இடம் பற்றியும் தகவல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வே. நடனசபாபதி

  ReplyDelete
 6. உங்களது இந்த சீரிய பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! மென்பொருள் துறை மட்டுமல்லாது மற்ற துறைகளுக்கான (Core Engineering jobs) பணி இடம் பற்றியும் தகவல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வே. நடனசபாபதி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது