பக்தி மணம் பரப்பும் வலைப்பூக்கள்.
அபிராமி அந்தாதி - அபிராமி பட்டரால் பாடப் பட்டது.
அந்தக் கதை தெரியாவிடில் இங்கே பாருங்கள்,
வீ.எஸ்.கே என்ன அழகாய்ச் சொல்லியிருக்கிறார்!!!!!!!!!!!!!!!!!!! 
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
அபிராமி அந்தாதிப் பாடல்களுக்கு பொருள் விளக்கம் கொடுத்திருக்கிறார்
குமரன். அருமையான அந்தப் பதிவுக்கு அபிராமிபட்டர் லிங்கை சொடுக்கவும்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
கற்பூர நாயகியே கனகவல்லி இந்த வலைப்பூவை
கலக்குபவர்கள் இவர்கள்.
குமரன் (Kumaran) 
VSK 
kannabiran, RAVI SHANKAR (KRS) 
அன்புத்தோழி
இது அம்மன் பாட்டிற்கான வலைப்பூ.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
அப்பன் சிவன் புகழை பரப்பவும் பிளாக் இருக்கிறது.
நமச்சிவாய வாழ்க. இங்கே போய் பாருங்கள்.
இந்தப் பதிவு படிக்கத் தவறாதீர்கள்.
 வாசி வாசி, மரா மரா! ஒன்றானவன், உருவில் இரண்டானவன்
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஸ்தோத்ரமாலா- இங்கே ஸ்லோகங்கள் பொருளுரையுடன் 
இருக்கிறது. 
குமரன் (Kumaran) & மதுரையம்பதி இவர்களின் கூட்டு முயற்சி 
தான் இந்தப் பதிவு.
|  |  | 
 
இதில் எதுவுமே நான் படிச்சதில்லை. போய் படிச்சு பார்க்கிறேன்.
ReplyDeleteஒரே பக்தி மணமா வீசுது....நல்லாயிருக்கு....
ReplyDeleteவாங்க நிஜமா நல்லவன்,
ReplyDeleteபடிச்சு பார்த்திட்டுச் சொல்லுங்க.
வாங்க தேவதை,
ReplyDeleteஉங்களுக்கு பிடிச்சிருப்பது மகிழ்ச்சி.
வருகைக்கும் நன்றி.