07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 11, 2008

அஷ்டாவதானி அண்ணாச்சியின் வலைப்பூ

சுரேகா. வானொலியில் டீ.ஜே, ஓவியர், தசாவதாரத்தில்
பணிபுரிந்திருக்கிறார். வலைப்பூவிலும் கலக்குகிறார்.
இவரது பதிவுகள் படிக்கும் ஆவலைத் தூண்டி,
பல நல்ல செய்திகளைத் தரும்.

சில உங்களுக்காக.

இறைவன் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத
இடம் தேடி எங்கெங்கோ
அலைகிறார் ஞானத்தங்கமே என்று முன்னோர்கள் சொன்ன
கூற்று சரி என்று சொல்கிறது இவரது இந்தப் பதிவு.

சாமி காட்டிய தங்கசாமி!

*******************************************************

சில விடயங்கள் நாம் பார்க்கத் தவறி விடுவோம்.
கடுகளவு விடயங்கள் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தக்கூடும்
என்பதை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

********************************************************

தொப்பை ஒரு பெரிய மேட்டரா? என்று கேட்டால்
ஆமாம். அது ரொம்ப டேஞ்ஜரான விடயம்.
அதைக் குறைக்க சில எளிய வழிகளை சுரேகா
சொல்லியிருக்கிறார் பாருங்க. முடிஞ்சா பின்பற்றலாம்.

***********************************************************

உங்க பிரச்சினையைச் சொன்னா சுரேகா தீத்து வைப்பாருங்க.
அட! ஜோக் அடிக்கலீங்க. தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு
சங்கத்தின் மாநில செயலாளருங்க அவரு.

இந்தப் பதிவைப் படிச்சா தெரிஞ்சிடப்போகுது.


உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கன்
இடுக்கண் கழைவதாம் நட்புன்னு வள்ளுவர்
சொல்லியிருக்கிறார்.

ஒத்தாசை செய்யாட்டியும் போகுது,
உபத்திரவம் கொடுக்காம இருந்தா ரொம்ப சரி

5 comments:

 1. நம்பூருக்காரு இம்புட்டு பெரிய ஆளா இருக்கது நமக்கெல்லாம் சந்தோஷந்தான!!

  ReplyDelete
 2. வாங்க அப்துல்லா,

  மண்ணிற்கு மணம் சேர்ப்பவர்.

  ReplyDelete
 3. ரொம்ப நன்றிங்க !

  உங்கள் போன்ற அன்பு நண்பர்கள் இருக்கும்போது என்ன? கலக்கிப்புடலாம்.!

  ஆனா நீங்க சொல்ற அளவு நான் பெரிய ஆளான்னு தெரியாது..!

  அன்புக்கு மீண்டும் நன்றி!

  //ஒத்தாசை செய்யாட்டியும் போகுது,
  உபத்திரவம் கொடுக்காம இருந்தா ரொம்ப சரி//

  :)
  ரொம்ப சரி..!

  ReplyDelete
 4. வாங்க சுரேகா,

  உங்களுக்கு இருக்கற பல வேலைகளுக்கு இடையேயும் ரொம்ப கேப் விடாம பதிவுகளையும் நிறைய குடுங்க.

  நீங்க தொடரும் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே!!!!!!!!!!!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது