07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 10, 2008

கலாய் கலாய் கலக்கலாய் கலாய்...

பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு
இன்றி எப்பொழும் கலாய்பவன். கலாய்க்க
புகைபடம் இருந்தால் அனுப்பிவைக்கவும்.

இப்படி தன்னை அறிமுகப் படுத்திகிட்டவர்.

கரெக்டா சொன்னீக்க. நம்ம குசும்பன் தான்.
ரகம் ரகமாக குசும்பு இந்த வலைப்பூவில்
பார்க்கலாம்.

சில முகத்தில் அறையும் நிஜத்தையும்
விளையாட்டாகச் சொல்வது இவரது பாணி.

சில உங்களுக்காக.

போட்டோ குசும்பு பாத்து ரசிங்க.

அப்படிப்போடு அப்படின்னாலே எனக்கு குசும்பன்
ஞாபகம்தான் வருது. ????? புரியுது.

இங்க பாருங்க.திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொன்னாங்க.

இப்ப எல்லோரும் கடல் தாண்டி போய் சம்பாதிக்கிறோம்.

ஆனால் அங்கே வாழ்க்கை? எப்படி இருக்கு?


இப்படி கலாய்க்கும் குசும்பன் படிக்கலாம் வாங்கஎனும் வலைப்பூவில் வெப் டிசைன் சொல்லிக்கொடுக்கிறார்.
அதைக் கண்டிப்பாக பாக்கனும்

வாழ்க்கை வாழ்வதற்கே!
அதை மகிழ்ச்சிகரமாய் அமைத்துக்கொள்வது நம் கையில்தான்.

9 comments:

 1. ///வாழ்க்கை வாழ்வதற்கே!
  அதை மகிழ்ச்சிகரமாய் அமைத்துக்கொள்வது நம் கையில்தான்.///

  YESSU!

  ReplyDelete
 2. ///இப்படி கலாய்க்கும் குசும்பன் படிக்கலாம் வாங்கஎனும் வலைப்பூவில் வெப் டிசைன் சொல்லிக்கொடுக்கிறார்.
  அதைக் கண்டிப்பாக பாக்கனும்///

  ஆஹா இது எனக்கு இப்பத்தான் தெரியும். போய் பார்த்துடுறேன். நன்றி.

  ReplyDelete
 3. //நிஜமா நல்லவன் said...
  ///இப்படி கலாய்க்கும் குசும்பன் படிக்கலாம் வாங்கஎனும் வலைப்பூவில் வெப் டிசைன் சொல்லிக்கொடுக்கிறார்.
  அதைக் கண்டிப்பாக பாக்கனும்///


  அவ்வ்வ்வ் இன்னுமா அதை நினைவு வெச்சுக்கிட்டு இருக்கீங்க:(((

  ReplyDelete
 4. வாங்க நிஜமா நல்லவன்,

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 5. வாங்க குசும்பன்,

  துணைவியை துபாய்க்கு அழைச்சுட்டு வந்தாச்சு.

  அதுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அவ்வ்வ்வ் இன்னுமா அதை நினைவு வெச்சுக்கிட்டு இருக்கீங்க:(((

  என் கிட்ட ஒரு கெட்ட பழக்கம் அவ்வளவு சீக்கிரம் எதையும் மறந்துட மாட்டேன், :))))

  ReplyDelete
 7. ஆஹா,

  வாங்க சிவா, வாங்க.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது