07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 8, 2008

இசைத் தமிழ் வலைப்பூக்கள் - 3

எஸ்.பி.பிக்கு தனி வலைப்பூ வைத்திருக்கிறார்கள்
அன்பர்கள். பாடகிகளில் சுசீலாவுக்குத்தான்
வலைப்பூ.

அந்த வலைப்பூவின் பெயர் இசையரசி.

இங்கே இசை அருவி போலக் கொட்டுகிறது.

கானா பிரபா
G.Ragavan
ராஜேஷ்
Covai Ravee இது இவர்களின் கூட்டுப் பதிவு.

அவர் பாடியுள்ள பலமொழிப் பாடல்கள் இங்கே
உண்டு.

சில பாருங்கள்:

தாலாட்டு


சொல்லச் சொல்ல இனிக்குதடா

யார் யார் யாரவர் யாரோ:இசைக்கு மொழி கிடையாது. ஹிந்திப் பாடல்கள் பிடிக்கும் என்றால்
என்னுடைய இந்த வலைப்பூவைப் பாருங்கள்.
வசாய்லோக்கல்

2 comments:

 1. சைக்கிள் கேப்பில் வசாய்லோக்கல்கு ஒரு அட்வர்டைஸ்மெண்டு...ஆகட்டும்!ஆகட்டும்!

  ReplyDelete
 2. வாங்க அப்துல்லா,

  சுய தம்பட்டமாக ஒரு பதிவே போட்டுக்கொள்ள அனுமதி இருக்கிறது.
  அப்படி போட்டுகாட்டி இப்படி சைக்கிள் கேப்பில, ஆட்டோ கேப்பில தம்பட்டம் அடிச்சிக்கலாம்.

  :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது