07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 12, 2008

பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்

சூப்பர் பாட்டுல்ல...

ஆமாம் இந்தப் பதிவு சூப்பர் பாடகரின் வலைப்பூவைப்பற்றியது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களின்
கலெக்‌ஷன் இந்த வலைப்பூவில்.

பாடும் நிலா பாலு. இதுதான் அந்த வலைப்பூ.

இதில் பாடல்களை தொக்குத்து வழங்குவது,

வற்றாயிருப்பு, சுந்தர், கீதா, தாணு ,சிவா, நிலா
மற்றும் கோவை ரவி.

சில பாடல்கள் உங்களுக்காக.


மயக்கும் குரலில் நான் உன்னை நினைசேன்

******************************************

தேவி வந்த நேரம் கேக்கலியா இன்னும்?!!!

****************************************

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்.

ஐயோ! மறக்க முடியுமா இந்த மதுர கீதத்தை.

***************************************************


சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆஆ..

*************************************************************

எவர் கிரீன் பாட்டு இதாச்சே!

என்ன ஒரே விருந்தா இருக்கேன்னு பாக்கறீங்களா?

அடுத்ததும் இசை விருந்துதான். காரணம் அடுத்த பதிவில்
தெரியும்.

கேட்டுட்டு சொல்லுங்க.

4 comments:

 1. வலைப்பூக்களில் இசைபரப்பிய முன்னோடி வலைப்பதிவுகளில் ஒன்று இது. அவர்கள் பணி போற்றத்தக்கது.

  ReplyDelete
 2. ஆஹா நல்ல வலைப்பூ. நான் நேரம் கிடைக்கும் போது போய் பார்த்திருக்கிறேன்

  ReplyDelete
 3. வாங்க பிரபா,

  ஆமாம். மிகச் சிறந்த பணி.

  வாழ்த்துக்கள்.

  உங்களின் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 4. வாங்க நிஜமா நல்லவன்,

  பாடல்விரும்பிகளுக்கு இது ஒரு வரம் ஆச்சே.

  வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது