07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 7, 2008

பக்தி மணம் பரப்பும் வலைப்பூக்கள் - 2

பெண்புலவர்களில் நீங்கா இடத்தைப் பெற்றிருப்பவர்
கோதை நாச்சியார். இந்தச் சூடிக் கொடுத்தச் சுடர்க்கொடியின்
திருப்பாவை விளக்கங்களுக்காகவே இந்த வலைப்பூ,

கோதைத் தமிழ்.குமரன் (Kumaran)
பிறந்தது மதுரை, தற்போது Minnesota, United States
இவருக்குச் சொந்தமானது இந்த வலைப்பூ

ஆஹா என்ன தமிழ், என்ன பதிவுகள் ஒவ்வொன்றும்
கலக்கல்.

சில உங்களுக்காக,

சூடிக்கொடுத்தச் சுடர்க்கொடி
'அம்மா கோதை. மலர்மாலைகளைத் தொடுத்துவிட்டேன். இந்த மலர் மாலைகளைச் சூடிக் கொடுப்பாய் அம்மா. அதனை விரைந்து எடுத்துக் கொண்டு சென்று வடபெருங்கோவிலுடையான் திருமேனியை அலங்கரித்து அவன் திருமுக மலர்ச்சியைக் காண வேண்டும் அம்மா.'

'அப்பா. தங்கள் கட்டளைப் படியே செய்கிறேன். நெருநல் நான் செய்ததைக் கண்டித்து அது தவறென்று சொல்லி வருந்தினீர்களே அப்பா. இப்போது அதனையே நீங்களும் செய்யச் சொல்கிறீர்களே. பெருமாளுக்கென்று தொடுத்து வைத்த மலர் மாலைகளை எம்பெருமான் சூடிக் களைவதற்கு முன்பே நாம் சூடுவது பாவமா அப்பா?'

'மகளே. நல்ல கேள்வியை கேட்டாய். எம்பெருமான் விருப்பம் எதுவோ அதனைச் செய்வதே நம் கடமை.

இப்படி போகிறது இந்தப் பதிவு.

**************************************************************

காத்யாயினி விரதம் தெரியுமா உங்களுக்கு? தெரியாதா
இங்கே போனால் தெரிந்துவிடப்போகிறது.

***************************************************************

குசேலர் (ரஜினி படம் இல்லீங்கோ) கார்முகில் வண்ணனை
தரிசித்ததை மிக அழகாக சொல்லியிருக்கும் பதிவு
யத்பாவம் தத் பவதி.. பாருங்களேன்.

*************************************************************

இவரது மற்றைய வலைப்பூக்கள்

திருநீற்றுப் பதிகம்.

தவிர கூட்டுப் பதிவராக பல வலைப்பூக்கள்.

6 comments:

  1. தொகுப்புக்கு நன்றி

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றிங்கோ.

    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு. :-)

    ReplyDelete
  4. நல்லதொரு தொகுப்பு. நன்றி அக்கா.

    ReplyDelete
  5. வாங்க மை ஃபிரண்ட்
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. வாங்க நிஜமா நல்லவன்,

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது