07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 16, 2008

ஆஹா ஓஹோ ஐடியா மாமணிகள்

அட்வைஸ் பன்றது ஈசி.. அதை கடைபுடிக்கிறது தான் கஷ்டம்னு சொல்லி சொல்லியே அட்வைஸ் பண்றவங்க லிஸ்ட் குறைச்சிட்டோம். இப்போ அதுக்கும் ஆள் குறைஞ்சிட்டாங்க. ஆனாலும் இருக்கிற கொஞ்சம் ஆளுங்களும் .. அட அட.. கலக்கறாய்ங்க போங்க.

இப்படித்தான் நம்ம ( பில்லா வில்லன்) ஜக்தீஷ் ஒரு ஐடியா குடுத்திருக்கிறார்..இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சிகளில் அதிக நடன நிகழ்ச்சிகள் வந்துவிட்டதால் நடுவர்களுக்கு கொஞ்சம் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரிகிறது.. இந்தப் பதிவின் நோக்கம் நல்ல நடுவர்களை உருவாக்குவதே.. என்ற முன்னுரையுடன் நல்ல நடுவராவது எப்படி? - Guide for dummies என்ற பதிவில் சூப்பரா ஐடியா குடுத்திருக்கார். வடிவேலு பாஷைல சொல்லனும்னா.. வாட்ச்சி பண்ணிட்டே இருக்காய்ங்கய்யா... :)


திரும்பவும் திவ்யா மாஸ்டர்.. :)... கல்யாணப் பெண்களுக்கு புகுந்த வீட்டில் நாத்தனார் இருப்பது பயம் அல்லது கவலையா? இனி அதற்கு இடமே இல்லை.. வாங்க நாத்தனார் கிட்ட பழகலாம்னு சொல்லி நாத்தனார்களை மயக்க அற்புதமான ஐடியாக்களை அள்ளி தெளிக்கிறங்க்ல அம்மணி நாத்தனாருக்கு....நமஸ்காரம்!!

மனைவியின் மனதை கவர்வது எப்படி??? என்று கனவர்களுக்கும் வகுப்புடுக்கிறார்.பெண்களின் மனதை கவர்வது எப்படி??? வாலிப பசங்களுக்கும் டிப்ஸ் குடுத்து அசத்தறார்.


குழந்தைகளிடன் எபப்டி பேச வேண்டும், அவர்களுக்கு எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களிடம் அணுகும் முறை, அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை எப்படி சரி செய்வது போன்ற ஏராளமான ஆலோசனைகளை புதுகைதென்றல் கலா அக்கா, பாசமலர் அக்கா, விஜயகுமார் அங்கிள் போன்ற மூத்தக் குடிமக்கள் :P அற்புதமாக விளக்குகிறார்கள். அவற்றை தெரிந்துக் கொள்ள பேரண்ட்ஸ்க்ளப் பக்கம் எட்டி பாருங்கள்.

மேல சொன்ன எல்லாத்தயும் தாண்டி ரொம்ப முக்கியமான் ஆலோசனைகள் தரும் ஐடியாமணிகள் எல்லாம் இருக்காங்க. மங்களூர் சிவா மாதிர் ஜொள்ளு பசங்க கிட்ட இருந்து தபிக்கிறது எப்படினு க்ளாஸ் எடுத்திருக்கார் நம்ம ஜொள்ளுநாட்டு பேரரசர் ஜொள்ளுபாண்டி.

அதையும் தாண்டி புனிதமானவர் ஒரு பெரியவர் இருக்கார். அவர் எடுக்கிற க்ளாஸ் பாருங்க .வாங்கம்மா வாங்கனு எதோ கத்தரிக்காய் விக்கிற மாதிரி பசங்க கிட்ட இருந்து எப்படி தப்பிகிறதுனு ஐடியா மழை பொழிஞ்சிருக்கார். அதானே இவர் பன்றது இவருக்கு தான தெரியும்? :P

இப்போதைக்கு இவ்ளோ போதும்... அப்புறம் நீங்க எல்லோரும் கெட்டு போய்டுவீங்க..:))
ஸோ..இப்பத்திக்கு அப்பீட்டு.. :-))

26 comments:

 1. ஐயையோ..கடைசில பெரிய ஆப்பு வச்சிட்டுப் போறீங்களா ?
  ஒரு நாளைக்கு என் கையில மாட்டாமலா போவீங்க...அன்னிக்கு வச்சிக்குறேன்..

  //அதையும் தாண்டி புனிதமானவர் ஒரு பெரியவர் இருக்கார். அவர் எடுக்கிற க்ளாஸ் பாருங்க .வாங்கம்மா வாங்கனு எதோ கத்தரிக்காய் விக்கிற மாதிரி பசங்க கிட்ட இருந்து எப்படி தப்பிகிறதுனு ஐடியா மழை பொழிஞ்சிருக்கார். அதானே இவர் பன்றது இவருக்கு தான தெரியும்?//

  நெசமாலுமே நான் சின்னப்பையனுங்க...சஞ்சய் அங்கிள் சொல்றதை ஆரும் நம்பிடாதீங்கோ...

  ReplyDelete
 2. நன்றி சிவா மாமா

  ReplyDelete
 3. //நெசமாலுமே நான் சின்னப்பையனுங்க...சஞ்சய் அங்கிள் சொல்றதை ஆரும் நம்பிடாதீங்கோ...//

  நீ என்னதான் நடிச்சாலும் மக்கள் உன்ன நம்ப மாட்டாங்க ரிச்சு கண்ணா.. :)

  ReplyDelete
 4. நன்றி ஜக்தீஷ்..

  நன்றி பாரதி..
  .. என்னாச்சிபா இவருக்கு... மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி இருக்கார்.. எல்லா அந்த ஜீவ்ஸ் வேலை? :)

  ReplyDelete
 5. நானும் வந்திட்டேன்...

  ReplyDelete
 6. ஒரு நாளைக்கு ஒரு பதிவு தானா :(

  ReplyDelete
 7. ஏன் இங்க யாரும் கும்மி அடிக்கல...

  ReplyDelete
 8. வாங்க வெங்கி அண்ணாச்சி..
  ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட்டாலே படிக்க ஆள் இல்லையாம்.. இதுல எத்தனை பதிவு போடறது? :(

  எல்லாரும் பிசியா இருக்கிற மாதிரி நடிக்கிறாங்க.. நம்ம நிஜமா நல்லவரு ஃப்ளிக்கர்ல பிஸி ஆய்ட்டாரு.. மங்களூராரு ஸ்டார் ஆய்ட்டாரு.. :)

  ReplyDelete
 9. /
  இம்சை said...
  ஒரு நாளைக்கு ஒரு பதிவு தானா :(
  /

  இன்னைக்கு 17-7-08 அதையும் காணம் இம்சை

  ஆவலா ஓடி வந்தேன் ரெண்டு கும்மி கும்மிட்டு போகலாம்னு
  :((

  ReplyDelete
 10. /
  இம்சை said...
  ஏன் இங்க யாரும் கும்மி அடிக்கல...
  /

  ஓ அதனாலதான் புதுபதிவு போடலையோ!?!?

  ReplyDelete
 11. /
  SanJai said...
  வாங்க வெங்கி அண்ணாச்சி..
  ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட்டாலே படிக்க ஆள் இல்லையாம்.. இதுல எத்தனை பதிவு போடறது? :(

  எல்லாரும் பிசியா இருக்கிற மாதிரி நடிக்கிறாங்க.. நம்ம நிஜமா நல்லவரு ஃப்ளிக்கர்ல பிஸி ஆய்ட்டாரு.. மங்களூராரு ஸ்டார் ஆய்ட்டாரு.. :)
  /

  ஆனாலும் எவ்ளோ பொறுப்பா வந்து மீ தி பர்ஸ்ட்டு போட்டிருக்கேன் பாருய்யா

  அதுக்கப்புறமும் கமெண்ட்டியிருக்கேன்!!

  ReplyDelete
 12. SanJai said...
  எல்லாரும் பிசியா இருக்கிற மாதிரி நடிக்கிறாங்க.. நம்ம நிஜமா நல்லவரு ஃப்ளிக்கர்ல பிஸி ஆய்ட்டாரு.. மங்களூராரு ஸ்டார் ஆய்ட்டாரு..//

  இவுங்க இரண்டு பேரையும் தவிர மூன்றாவதா ஒரு வேலை வெட்டி இல்லாதவன் நான் நினைவுக்கு வராததன் மர்மன் என்ன?
  அப்படி நமக்குள்ள என்ன பிரச்சினை?

  பஞ்சாயத்து கூடட்டும்

  ReplyDelete
 13. என்ன ஒரு வில்லத்தனம்.

  எங்களை மூத்த குடிமகன்கள்னு சொல்லிட்டீங்கள்ல,

  இருங்க உங்களுக்கு ஒரு நாள் தனியாவர்த்தனம் வச்சிக்கறேன்.

  :)

  ReplyDelete
 14. என்ன ஒரு வில்லத்தனம்.

  எங்களை மூத்த குடிமகன்கள்னு சொல்லிட்டீங்கள்ல,//

  அறிவில் மூத்த குடிமகன்கள்ங்கற அர்தத்துல சொல்லிருப்பாருக்கா!

  ReplyDelete
 15. //மங்களூர் சிவா said...

  /
  இம்சை said...
  ஒரு நாளைக்கு ஒரு பதிவு தானா :(
  /

  இன்னைக்கு 17-7-08 அதையும் காணம் இம்சை

  ஆவலா ஓடி வந்தேன் ரெண்டு கும்மி கும்மிட்டு போகலாம்னு
  :((//

  ஞாபகப் படுத்தினதுக்கு நன்றி மாமா.. :)

  ஆனா அதுல கும்மின மாதிரி தெரியலையே ஸ்டார்.. :)

  ReplyDelete
 16. //மங்களூர் சிவா said...


  ஆனாலும் எவ்ளோ பொறுப்பா வந்து மீ தி பர்ஸ்ட்டு போட்டிருக்கேன் பாருய்யா

  அதுக்கப்புறமும் கமெண்ட்டியிருக்கேன்!!//

  ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு திருந்தி கெட்டு போய்ட்டிங்க மாமா.. :(

  ReplyDelete
 17. //குசும்பன் said...

  இவுங்க இரண்டு பேரையும் தவிர மூன்றாவதா ஒரு வேலை வெட்டி இல்லாதவன் நான் நினைவுக்கு வராததன் மர்மன் என்ன?
  அப்படி நமக்குள்ள என்ன பிரச்சினை?

  பஞ்சாயத்து கூடட்டும்//

  ச்சீ..ச்சீ.. உனக்கு கல்யாணம் ஆய்டிச்சி.. உங்கள எல்லாம் எங்க கூட சேத்துக்க மாட்டோம்.. போ.. போ.. :))

  ReplyDelete
 18. //புதுகைத் தென்றல் said...

  என்ன ஒரு வில்லத்தனம்.

  எங்களை மூத்த குடிமகன்கள்னு சொல்லிட்டீங்கள்ல,

  இருங்க உங்களுக்கு ஒரு நாள் தனியாவர்த்தனம் வச்சிக்கறேன்.

  :)//

  ஹிஹி... உண்மை தானா வந்துடுது சகோதரி.. இன்னா பன்றது? :))

  ReplyDelete
 19. // புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

  என்ன ஒரு வில்லத்தனம்.

  எங்களை மூத்த குடிமகன்கள்னு சொல்லிட்டீங்கள்ல,//

  அறிவில் மூத்த குடிமகன்கள்ங்கற அர்தத்துல சொல்லிருப்பாருக்கா!//

  ஹய்யா.. ரொம்ப நன்றி அப்துல்லா சார்.. இபடியும் சொல்லி தப்பிக்கலாம்ல.... என் உயிரை காக்க வந்த ஆபத்பாண்டவரே வாழ்க வாழ்க.. :D

  ReplyDelete
 20. பேரண்ட்ஸ் கிளப் நல்ல பதிவு மத்தவங்க இரண்டுபேரும் இந்த விசயத்துல பயங்கரமான திறமைசாலிங்க...

  ReplyDelete
 21. ////எல்லாரும் பிசியா இருக்கிற மாதிரி நடிக்கிறாங்க.. நம்ம நிஜமா நல்லவரு ஃப்ளிக்கர்ல பிஸி ஆய்ட்டாரு.. மங்களூராரு ஸ்டார் ஆய்ட்டாரு.. :)///


  ஆஹா இது நம்மளுக்கும் சோத்துதானா...;)

  ReplyDelete
 22. // தமிழன்... said...

  பேரண்ட்ஸ் கிளப் நல்ல பதிவு மத்தவங்க இரண்டுபேரும் இந்த விசயத்துல பயங்கரமான திறமைசாலிங்க...//

  உண்மைதான்.. நன்றி தமிழன். :)

  ReplyDelete
 23. // தமிழன்... said...

  ////எல்லாரும் பிசியா இருக்கிற மாதிரி நடிக்கிறாங்க.. நம்ம நிஜமா நல்லவரு ஃப்ளிக்கர்ல பிஸி ஆய்ட்டாரு.. மங்களூராரு ஸ்டார் ஆய்ட்டாரு.. :)///


  ஆஹா இது நம்மளுக்கும் சோத்துதானா...;)//
  .... அட உங்க பேர மறந்துட்டனே.. :P

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது