07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 10, 2008

செய்திகளை முந்தித் தரும் வலைப்பூ.

தமிழ்மணத்தை பார்த்துதான் இப்போதெல்லாம்
நாட்டு நடப்பை தெரிஞ்சிருக்கிறோம்.

”நாங்க பேப்பர் வாங்கறதையே நிறுத்திட்டோம்ல”!
எல்லா விஷயங்களும் இங்கே கிடைக்குதுன்னு
வலையுலக நண்பர்கள் சொல்லும் அளவுக்கு
செய்திகளால் நிறைந்தது கடகம் வலைப்பூ.

தவிரவும் மிக அபூர்வமான செய்திகளை உள்ளடக்கியது
ஆயில்யனில் வலைப்பூ.


குட்டி பாப்பாக்களுக்கும் - கிரீன் கான்செப்ட்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பவன்களால் வரும் பலன் – நல்லா சாப்பிடலாம் வாங்க...!

சாப்பிட போகும் இடத்தில் என்ன பலன் இருக்கும்?
பார்த்தால் தெரிஞ்சிடப்போகுது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ரஜினி படம் என்றாலே பஞ்ச் டயலாக்குகள் சூடு பறக்கும்.

அதை வைத்து மேலாண்மை பதிவு வெளியிட்டிருக்கிறார்
பாருங்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எதிர்காலத்தில் சைக்கிள் தான் நமது வாகனமாகும்.

அப்போது பார்க்கிங்க் எப்படி இருக்கும்?

பார்க்க வாங்க.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


அனைவருக்கும் இந்த நாளின் துவக்கம்
இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

வீட்டில் பேப்பர் படிக்கத் தவறினாலும் நெட்டில்
செய்திகள் படித்துவிடுங்கள்.

படித்தலினால் தான் நாம் கற்கிறோம்.

3 comments:

 1. //படித்தலினால் தான் நாம் கற்கிறோம்.///

  இந்த வார்த்தைகளிதான் நானும்,என் அயலக வாழ்வும், அத்தோட கொஞ்சமாய் என் ப்ளாக்கும்
  ஏதோ போய்க்கிட்டிருக்கு :))

  ReplyDelete
 2. வாங்க ஆயில்யன்,

  ஏதோ போய்க்கிட்டிருக்கா!!!!

  என்ன ஒரு தன்னடக்கம்!!!

  :)

  ReplyDelete
 3. அக்கா காலையில் இருந்து அதிக வேலை காரணமாக என்னால் இப்பத்தான் வரமுடிந்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது