07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 10, 2008

மாயா லோகம்.

இது மாயனின் உலகம்.

இலங்கைப் பதிவரின் இந்த வலைப்பூவில்
புகைப்படங்கள் நம்மிடம் பேசும்.

கொழும்பு கதிரேசன் ஆலயம்.அங்கே இருந்த வரை ஒவ்வொரு சனிக்கிழமையும்
எங்கள் மாலை நேரம் அங்கேதான் கழியும்.


மயுராபதி காளியம்மன் கோவில் ஹவலொக் வீதியில்
இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்த்திருவிழா மிக
பிரபலம். மெயின் ரோடில் அம்மன் தேரும் வரும்
அழகே அழகு.நான் கண்டிருக்கிறேன்.
நேரிலும், புகைப்படத்திலும்.
நீங்கள் காண இதோ.

இலங்கை என்றதும் நமக்கு ஞாபகம் வருவது
கதிர்காமம். நல்லூரும் முருகன் கோவில்தான்
யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. இங்கு முருகன்
திருவிழா மிக அருமை.
அந்தப் புகைப்படங்களையும் பாருங்கள்.
நல்லூரானை தரிசியுங்கள்.


சில இடங்கள் நம்மால் போக முடியாது. அப்படிப்பட்ட
இடங்களையும் பதிவுகளாக்கி நம் கண் முன்னே
வைப்பதை என்னவென்று சொல்வது.

போகும் இடமெல்லாம் புகைப்படக்கருவியையும்
கொண்டு சென்று, படம் பிடித்து, அதை நம்
கண்களுக்கு விருந்துகளாக்கும் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்.

1 comment:

தமிழ் மணத்தில் - தற்பொழுது