07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 21, 2008

மை பிரண்டு Selamat hari jadi / Selamat hari lahir... :)
மீ த பர்ஸ்ட் என்ற புகழ்மிக்க வார்த்தையை தமிழ் உலகிற்கு தந்தவர் அருமை சகோதரி அனு @ ..:::மை பிரண்ட்::.. . அவருக்கு இன்று பிறந்தநாள். வலைச்சரம் சார்பாக அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அதனால் அவருக்கான சிறப்புப் பதிவு இது.


மலேசியாவில் இருந்து வலை பதியும் மை பிரண்ட் THe WoRLD oF .:: MyFriend ::. என்ற வலையில் பதிகின்றார். நிறைய புதிர்களை ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் இட்டுக்கிறார். சித்தார்த் (நற நற நற நற) ரசிகையான இவரது கலாய்த்தல், நகைச்சுவை,சினிமா ஆகியவை ரசிக்கத்தக்கவை.

இது தவிர சில்லென்று மலேசியா, தேன் கிண்ணம், பயமறியா பாவையர் சங்கம், வேடந்தாங்கல் ஆகிய பதிவுகளில் உறுப்பினர்.

12 comments:

 1. மீ த பர்ஸ்ட்டூ :)))

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் .:: மை ஃபிரண்ட் ::.

  அன்பு தம்பி
  ஆயில்யன்

  ReplyDelete
 3. அனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெ.12

  ReplyDelete
 4. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அனு:)

  ReplyDelete
 5. எனக்கு மிகவும் பிடித்த வலைப்பக்கங்களில் மை பிரண்டும் ஒன்று

  ReplyDelete
 6. பிறந்த நாள் வாழ்த்துகள் மைபிரண்ட்

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்
  .:: மை ஃபிரண்ட் ::.

  அன்பு கடை குட்டி தம்பி
  மங்களூர் சிவா

  ReplyDelete
 8. பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 9. ///அன்பு கடை குட்டி தம்பி
  மங்களூர் சிவா///

  இது அடுக்குமா தெய்வமே உனக்கு..;)

  ReplyDelete
 10. பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
  மை பிரண்ட்...

  ReplyDelete
 11. பல்வேறு பதிவுகளில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விட்டேன் - இங்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்தினைப் பதிவு செய்கிறேன்

  ReplyDelete
 12. மை பிரண்ட் க்கு வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் சகோதரி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்க்றேன்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது