07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 27, 2008

நன்றியுடன் விடை பெறுகின்றேன்......... :)

கடந்த ஒருவாரமாக எழுதி வந்த வலைச்சரம் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. பல சிறப்பு வாய்ந்த பதிவர்கள் ஆசிரியர்களாக இருந்த இடத்தில் நாமும் என எண்ணும் போது மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். நம்மை நம்பி பொறுப்பைக் கொடுத்து, தவறுகளைத் திருத்தி பாராட்டு மழையில் நனைவித்த பொறுப்பாசிரியர் சீனா ஐயாவுக்கும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி கண்காணித்த கயல்விழி முத்துலட்சுமி கயல்விழி அக்காவுக்கும், எனது தேடலில் உறுதுணையாக இருந்த நண்பர்கள் பாரதி, ஆயில்யன், மங்களூர் சிவா, தமிழன், அப்துல்லா, மது அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

நான்கே நாட்கள் மட்டும் வலைச்சரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் கால அவகாசம் வழங்கப்பட்டதால் வாசிப்பனுபங்களை முழுமையாக தர இயலவில்லை. ஆனாலும் வேலைக் குறுக்கீடுகளைக் கடந்து நன்றாக வலைச்சரத்தைத் தொடுத்ததாகவே எண்ணுகிறேன்.

நான் மிகவும் விரும்பிப் படிக்கும் சில பிரபல பதிவர்களை அவர்கள் அனைவருக்கும் தெரிந்தவர்கள் எனக் கருதி, விட வேண்டிய நிலை ஏற்பட்டதும் கொஞ்சம் சங்கடமான விடயமே.

கடந்த ஒரு வாரமாக வலைச்சரத்திற்கு வந்து, பதிவுகளைப் படித்தவர்களுக்கும், பின்னூட்டம் இட்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகளைக் கூறி விடைபெற்றுக் கொள்கிறேன்

nanri.mp3 -

அன்புடன்
தமிழ் பிரியன்,
ஆணி வியாபாரம்,
3 வது குறுக்குச் சந்து,
பஸ்ஸ்டாண்ட் சமீபம்,
தாயிஃப், மெக்கா (P.O)
சவூதியா

25 comments:

 1. விடை கொடுக்கும் பதிவு போடணும் இல்லையா = அதனாலே இப்ப ஒண்ணுமில்ல - நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. வாழ்த்துக்களை வழி மொழிகிறேன்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  தல...
  கலக்கலான தொகுப்புகளை கொடுத்திங்க நன்றி...!

  ReplyDelete
 4. நன்றாகவே சிறப்பாக அமைந்தது உங்களின் வலைச்சரப்பணி

  நன்றிகள் பல புதிய தளங்களுக்கு எம்மை புகுந்து செல்லுமாறு சொன்னமைக்கு! :))

  //ஆனாலும் வேலைக் குறுக்கீடுகளைக்
  //

  ஒ! இப்ப அயலகத்தில் வேலை குறுக்கீடாக மாறிவிடுச்சா????????
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 5. ஒ! இப்ப அயலகத்தில் வேலை குறுக்கீடாக மாறிவிடுச்சா????????
  //
  மறுக்கா கூவு..

  என்னையும் இங்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி தமிழ்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் தமிழ் பிரியன். :)

  ReplyDelete
 7. உங்கள் சரம் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் தமிழ் பிரியன் :):):)

  ReplyDelete
 8. ///cheena (சீனா) said...

  மீ த பர்ஸ்டு///
  ஆகா நீங்களூமா? அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 9. ///cheena (சீனா) said...

  விடை கொடுக்கும் பதிவு போடணும் இல்லையா = அதனாலே இப்ப ஒண்ணுமில்ல - நல்வாழ்த்துகள்///
  ஹிஹிஹி உங்க எண்ணிக்கையை பிடிக்கனுமே அதான்... ;))))

  ReplyDelete
 10. ///மங்களூர் சிவா said...

  வாழ்த்துக்கள்///
  நன்றி அண்ணே!

  ReplyDelete
 11. ///ராமலக்ஷ்மி said...

  வாழ்த்துக்களை வழி மொழிகிறேன்.///
  நன்றி அக்கா!

  ReplyDelete
 12. பாரதி said...

  வாழ்த்துக்கள்!//
  நன்றி பாரதி!

  ReplyDelete
 13. ///தமிழன்... said...

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  தல...
  கலக்கலான தொகுப்புகளை கொடுத்திங்க நன்றி...!///
  நன்றி தமிழன்!

  ReplyDelete
 14. ///ஆயில்யன் said...

  நன்றாகவே சிறப்பாக அமைந்தது உங்களின் வலைச்சரப்பணி

  நன்றிகள் பல புதிய தளங்களுக்கு எம்மை புகுந்து செல்லுமாறு சொன்னமைக்கு! :))

  //ஆனாலும் வேலைக் குறுக்கீடுகளைக்
  //

  ஒ! இப்ப அயலகத்தில் வேலை குறுக்கீடாக மாறிவிடுச்சா????????
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///
  ஹ்ஹிஹிஹி என்னத்த சொல்ல.... :)))

  ReplyDelete
 15. //// புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

  ஒ! இப்ப அயலகத்தில் வேலை குறுக்கீடாக மாறிவிடுச்சா????????
  //
  மறுக்கா கூவு..///
  கொக்கரக்கோ கோ! அண்ணே கூவியாச்சு

  ReplyDelete
 16. ///கயல்விழி said...

  வாழ்த்துக்கள் தமிழ் பிரியன். :)///
  நன்றி கயல்விழி!

  ReplyDelete
 17. ///rapp said...

  உங்கள் சரம் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் தமிழ் பிரியன் :):):)///
  நன்றி ராப்!

  ReplyDelete
 18. அருமையான வாரம்.

  அப்படியே அட்ரஸைக் குறிச்சு வச்சுக்கிட்டேன். ஆமா பஸ் ஸ்டாண்டுக்கு இடது பக்கச்சந்தா இல்லை வலதுபக்கமான்னு சொல்லக்கூடாதா? :-))))

  ReplyDelete
 19. தமிழ்ப் பிரியன் வலைச்சரத்தை மீண்டும் படிக்கிறேன். முதலிலேயே வராததற்கு வருத்தமா இருக்கு.

  ReplyDelete
 20. பதில் நன்றியுடன் உங்களுக்கு விடை கொடுக்கிறேன்.

  வேண்டும் என்றால் வடை கூட வாங்கிகொடுக்கிறேன்.

  ReplyDelete
 21. ///துளசி கோபால் said...

  அருமையான வாரம்.

  அப்படியே அட்ரஸைக் குறிச்சு வச்சுக்கிட்டேன். ஆமா பஸ் ஸ்டாண்டுக்கு இடது பக்கச்சந்தா இல்லை வலதுபக்கமான்னு சொல்லக்கூடாதா? :-))))///
  டீச்சர், பஸ்ஸ்டாண்டுக்கு பின் பக்கம் உங்களுக்கு தெரிஞ்சா ஊர் தான்... வத்தலக்குண்டு... வந்தா வாங்க... ;)

  ReplyDelete
 22. ///வல்லிசிம்ஹன் said...

  தமிழ்ப் பிரியன் வலைச்சரத்தை மீண்டும் படிக்கிறேன். முதலிலேயே வராததற்கு வருத்தமா இருக்கு.///
  நன்றி வல்லிம்மா! நீங்க ஆசியா, ஐரோப்பான்னு பிஸியா இருக்கீங்களே... :)

  ReplyDelete
 23. ///saravana said...

  பதில் நன்றியுடன் உங்களுக்கு விடை கொடுக்கிறேன்.

  வேண்டும் என்றால் வடை கூட வாங்கிகொடுக்கிறேன்.///
  சரவணா! வடையெல்லாம் வேண்டாம். அந்த பணத்தை அக்கவுண்டில் சேர்த்தால் போதும்.... :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது