07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 31, 2008

எதிர்கால கணினியின் அமைப்பைப் பாருங்கள்!!

விஜய்பாலாஜியின் இந்த பதிவைப் பார்த்ததும் மயிர்கூச்செறிகிறது. வருங்காலத்தில் கணினியின் அமைப்பு இப்படியெல்லாம் இருக்கப்போகிறது. நாலு பேனா சைஸ் டிவைஸிலேயே எல்லாம் அடங்கிவிடுகிறது. கண்டுபிடிப்பின் உச்சம் என்று சொல்லலாமா? அல்லது இதுக்கு மேலும் கண்டுபிடிப்பார்களா?
வா..வ்

18 comments:

  1. ஆமாம்! இனிமேல் கைப்பையில் கணினியை வைத்துக்கொள்ளலாம் தான் :P

    ReplyDelete
  2. இப்பிடி ஒத்த லிங்குக்கு பதிவு போடக்கூடாது. இது மொக்கை பார்வர்ட் மெயில் பதிவு.

    ReplyDelete
  3. @விஜய் பாலாஜி

    நான் உங்களை எதும் தவறாக சொல்லவில்லை. இது ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு முன்பே ஈமெயிலில் ஃபார்வர்டாக சுற்றிக்கொண்டிருந்ததுதான்.

    ReplyDelete
  4. இப்படியெல்லாம் ஆனாலும் ஆகலாம்... :) மனிதனின் கண்டுபிடிப்புகளால் எங்கோ சென்று கொண்டுருக்கிறான்... :)

    ReplyDelete
  5. சரியாச் சொன்னே தேனீ!
    நாலு பேனாவைத் திருகிட்டு உக்காந்துக்கலாம். நல்லால்லே?

    ReplyDelete
  6. மங்களூர் சிவா!
    எனக்கு அதெல்லாம் தெரியாது. பாத்தேன் போட்டேன். இக்னோர் செய்யக்கூடியதுதானே?
    சீனியர் சிட்டிசன் கன்சஷன்!!!ஹி..ஹி..!

    ReplyDelete
  7. ஏதும் தவறாகிவிட்டதா?

    ReplyDelete
  8. இரண்டு வருடங்களுக்கு முன் சுற்றியது...சரி அப்போ பாக்காதவர்களுக்காக..எனக்கும் சேத்துத்தான்.

    ReplyDelete
  9. ஆமாம்! தமிழ்பிரியன்!
    விஞ்ஞானத்தின்...கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி அசுரத்தனமானது.

    ReplyDelete
  10. /
    நானானி said...
    இரண்டு வருடங்களுக்கு முன் சுற்றியது...சரி அப்போ பாக்காதவர்களுக்காக..எனக்கும் சேத்துத்தான்.
    /

    தப்பே இல்லை. இன்னும் ரெண்டு மூனு பதிவு சுட்டிகளோட பதிவு கொஞ்சம் பெருசா போடுங்களேன்

    நன்றி

    ReplyDelete
  11. ஓகே! மங்களூர் சிவா!

    ReplyDelete
  12. //இரண்டு வருடங்களுக்கு முன் சுற்றியது//

    சிவா இப்படித்தான் சில சமயம் நாம அனுப்புனது நமக்கே வேறு ஒருவரிடமிருந்து வரும்.

    சுத்து சுத்துன்னு நமக்கே தலை சுத்தும்.

    தவிர்க்க முடியாதுதான்.

    ஆனா நீங்க சொன்ன மாதிரி 2 3 போட்டா ஏதோ ஒன்னாச்சும் புதுசாக இருக்க வாய்ப்புண்டு.

    ReplyDelete
  13. நான் இதுவரை பார்த்ததில்லை நன்றி நானானி அவர்களே. அடுத்து இப்படி ஒரு கம்ப்யூட்டர் வாங்கனும் :)

    ReplyDelete
  14. திவிர்க்க முடியாததுதான்! வடகரை வேலன்! முதன்முறையாக வருகிறீர்கள்! வருக!

    ReplyDelete
  15. அப்படியே எனக்கும் ஒன்னு வேத்து வாங்குங்கள்! கயல்விழி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது