07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 9, 2008

நானானி அவர்களின் வலைப்பூ.

பல சுவாரஸ்யமான பதிவுகள் இந்த வலைப்பூவில்
காணலாம்.



மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம்!!



காரோடுதான் நான் குளித்தேன், ஆனால் நனையவில்லை!!
கார் வாஷ் செய்யப்போகிறேன் என்றாள் சிகாகோ சகோதரி. எப்படி விட்டுவிட்டு வந்துவிடுவாயா? என்றேன். இல்லை நாமும் காருக்குள் இருக்கலாமென்றாள். விடுவேனா? 'நானும் வருவேன்.'என்று காம்கார்டரும் டிஜிடல் காமிராவும் கையுமாக அவளோடு கிளம்பிவிட்டேன்.
என்ன சுவாரஸ்யமான அனுபவம்!!!
காரை அங்குள்ள ட்ராக்கில் கொண்டு நிறுத்தினாள். அத்தோடு சரி! மீதி வேலைகளை இயந்திரங்களே பார்த்துக்கொண்டன.இரண்டு காமிராக்களிலும் அள்ளிக்கொண்டேன்.

ட்ராக்கில் கார் மெதுவாக நகர்ந்து மையத்தில் வந்து நின்றது. நாலாபக்கமிருந்தும் தண்ணீர் பாய்ந்தடித்தது. மேலும் படிக்க மேலே சொடுக்குங்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நின்றாலும் நடந்தாலும் சாயத்தான் வேணும்!

விந்தையாக இருக்கிறது. படங்களுடன் கொடுத்திருக்கிறார் பாருங்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பல்லாங்குழி பற்றிய இந்தப் பதிவு பல பேருக்கு
கொசுவத்தியை சுழல விட்டது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
உள்ளூக்குள் ஆசையும் ஆர்வமும் பொங்கிவழிந்தால்
எந்த வயதிலும் படிக்கலாம். சமீபத்தில்
பத்திரிகையொன்றில் 90-வயது மூதாட்டி
ஒருவர் உலகில் இருக்கிற பட்டப்படிப்பெல்லாம்
படித்து முடித்து முதலாவதாக தேறி
எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.
அவரிடம் எதிர்காலக்கனவு(!?)என்னவென்று
கேட்டபோது.... சொந்தமாக பிசினஸ் செய்து
பெரிய ஆளாக வேண்டும் என்று
சொல்லி அதிபிரமிக்கவைத்தார்!!!!

இந்தப் பதிவை தொடர்ந்து படிக்க இங்கே
தவற விடக்கூடாத பதிவு இது.
கற்க வயது ஒரு தடையில்லை என்று சொல்லும்
பதிவு.

8 comments:

  1. ஆஹா மீ த பர்ஸ்டு மட்டும் போட்டுப்புட்டு காணாம போயிடறீங்களே இம்சை.

    ReplyDelete
  2. //கற்க வயது ஒரு தடை இல்லை//

    அக்கா! இங்க கூட வந்து நீங்க ஒரு வாத்தியாரம்மான்னு ஃபுரூப் செய்யணுமா? :)

    ReplyDelete
  3. அக்கா! இங்க கூட வந்து நீங்க ஒரு வாத்தியாரம்மான்னு ஃபுரூப் செய்யணுமா?


    :))))))))))))))

    ReplyDelete
  4. //காரோடுதான் நான் குளித்தேன், ஆனால் நனையவில்லை!! //

    //நின்றாலும் நடந்தாலும் சாயத்தான் வேணும்!//

    அருமையான தலைப்புகளாலேயே நம்மைக் கவர்ந்து அழைப்பார் நானானி. நுழைந்த நம்மை என்றைக்கும் ஏமாற்றாது விருந்து வைக்கும் அவரது பதிவுகள்!

    ReplyDelete
  5. வாங்க ராமலஷ்மி,

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  6. ஆஹா!!!வழக்கம் போல் லேட்டா நுழைந்தேன். நுழைந்ததும் பூமாரி
    பொழிஞ்சுட்டீங்க...புதுகைத் தென்றல்!!சந்தோஷம்!!

    ReplyDelete
  7. வாங்க நானானி,

    வருகைக்கு ரொம்ப சந்தோஷம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது